Please send your Questions & Study Materials to our email id: rktuitioncentre@gmail.com

Guestbook

முதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவசமாக DOWNLOAD செய்ய முடியும்..
தவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்

TNPSC QUIZ ANDROID APP ( Work Without Internet)

Home » » May 6ல் NEET தேர்வு

May 6ல் NEET தேர்வு

Written By REMO RK on Feb 8, 2018 | 8.2.18

May 6ல் NEET Exam


மருத்துவ படிப்பில் சேர்வதற்கான NEET  நுழைவு தேர்வு May 6ம் தேதி நடக்கும் என CBSE அறிவித்துள்ளது.


 தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் March 9 வரை Online மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் March 10.
NEET Entrance exam -க்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் CBSE., இணையதளம் முடங்கியது. Thanks for visiting my website. Please share your friends via whatsapp,facebook etc)

0 comments:

Post a Comment

Thanks for your comment

-->