எம்.எல்., படிப்பு இன்று, ரிசல்ட்

சென்னை: சென்னை பல்கலையில், எம்.எல்., படிப்புக்கான, டிச., தேர்வின் முடிவுகள், இன்று வெளியாகின்றன.

தற்போது படிக்கும் மாணவர்கள் மற்றும், 2011 - 12ல் சேர்ந்த மாணவர்கள் மட்டும், ஜூனில் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர். அவர்கள், ஏப்., 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post