இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்

ஐ.ஐ.டி., ராஜஸ்தான் , தற்போது துவங்கியுள்ள புதிய எட்டு ஐ.ஐ.டி., களில் இதுவும் ஒன்று. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. ஆண்டு முதல் பட்டப்படிப்புகளை ஐ.ஐ. டி., ராஜஸ்தான் வழங்கி வருகிறது. தொடக்க ஆண்டில் சிஎஸ்இ.,எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என மூன்று பாடப்பிரிவுகளில் தலா மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.முதல் வருட பாடத்திட்டம், கட்டணம் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஐ.ஐ.டி., கான்பூர் போன்றது. ஐ.ஐ.டி., ராஜஸ்தான் தனது முதல் வருட படிப்புகளை ஐஐடி., கான்பூர் வளாகத்தில் வழங்கியது.
இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
தொடர்பு கொள்ள:
ஐ.ஐ.த., ராஜஸ்தான் கேம்ப் ஆபீஸ்
டி பார்ட் மென்ட் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எம்.பி.எம். இன்ஜினியரிங் காலேஜ்
ஜோத்பூர் - 342 011
போன்: 0291 251 6872
பேக்ஸ்:  0291 6823
வெப்சைட்: http://www.iitk.ac.in/iitj/

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post