Spoken English through Tamil part-05 -Imperative Sentence (கட்டளை வாக்கியம்)

A sentence that expresses a command or a request is called an Imperative Sentence. (à®’à®°ு கட்டளை அல்லது வேண்டுகோளை வெளிப்படுத்துà®®் வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படுà®®்.)


The structure of Imperative Sentence:
A command always begins with verb only. This sentence has no subject. We find full stop mark at the end.
à®’à®°ு கட்டளை வாக்கியம் வினைச் சொல்லில் தொடங்குà®®். இந்த வாக்கியத்தில் எழுவாய் (Subject) வராது. கடைசியில் à®®ுà®±்à®±ுப்புள்ளி இருக்குà®®்.

Example:

1. கதவை à®®ூடு-  Shut the door
2. தொலைக்காட்சியை பாà®°்க்காதே! - Don't Watch T.V
3.  தயவுசெய்து எனக்கு உதவி செய் - Please help me.
4. உன்னுடைய வாயை à®®ூடு - Shut up your mouth .
5. சாலையை கவனமாக கடந்து செல் - Cross the road carefully.
6. தயவுசெய்து சப்தம் போடாதே .  - Please, Don't make noise.
7. இங்கிà®°ுந்து போய்விடு - Go away from here.
8. இப்படி à®®ுட்டாள்தனமாக பேசாதே - Don't talk such nonsense.
9. கதவைத் திà®± - Open the door.
10. நீ வாà®™்கிய கணிணியை என்னிடம் காட்டு - Show me the computer that you have bought.
11. உண்à®®ையைச் சொல் - Tell the truth.
12. எனக்கு கொஞ்சம் சூடான தேநீà®°் கொடு - Give me some hot tea.
13. பலவீனமானவரை அவமதிக்காதே- Do not insult the weak.
14. கவனமாக கேட்டு குà®±ிப்புகள் எடுத்துக்கொள் - Listen carefully and take notes.
15. உனக்கு சரி என்à®±ு படுவதை செய் - Do whatever you think right.
16. உணவு தயாà®°ா என்à®±ு கேள் - Ask if the food is ready.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post