Spoken Hindi Through Tamil -Part-01

பயிற்சி சொற்கள்
ஹிந்தி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்





1. அனார் - மாம்பழம்
2. ஆம்  - மாம்பழம்
3. ஈக் - கரும்பு
4. இதர்- இந்தப்பக்கம்
5. உதர் - அந்தப்பக்கம்
6. ஊண்ட் - ஒட்டகம்
7. ரிஷி -முனிவர்
8. ஏக் - ஒன்று
9. ஐனக் - மூக்குக்கண்ணாடி
10. ஓண்ட் -உதடு
11. ஔரத் - பெண்
க,கா,கி,கீ......

1. கலம் - பேனா
2. காண்டா - முள்
3. கித்னா - எத்தனை
4. குஆங் - கிணறு
5. கூஜா - கூஜா
6. க்ருப்யா - தயவு செய்து
7. கேலா - வாழைப்பழம்
8. கைங்கர்ய -தொண்டு
9. கொயி - யாராவது ஒரு
10. கௌன்- யார், எது
11. க்ருய- வாங்குதல்
12. க்ரியா - செயல்
13. க்ரீடா - விளையாட்டு
14் க்ரூர் - கொடுமையான
15. க்ரோத் - கோபம்
16. கஷபா - இரவு
17. கங்க் - வாள்
18. கக் - பறவை
19. காட்- காட்டில்
20. கிலானா - விளையாடச்செய்ய
21. கீஞ்ச் - இழுத்தல்
22. குதா - கடவுள்
23. கூன் - இரத்தம்
24. கேத் - வயல்
25. கைராத் - தானம்
26. கோஜ் - தேடுதல்
27. கௌர் - திலகம், கௌர்- கவனம்
28. கண்ட் - கன்னம்
29. காவ், கையா, கோ- பசு
30. கிர்ஜா - மாதா கோயில்
31. கீத்- பாட்டு
32. கும்பி - தளிர்
33.கூனி - சாக்குப்பை
34. க்ருஹ - வீடு
35. கேஹ் -வீடு
36. க்ரஹண் - கிரஹணம்
37. கடா - மேகம்
38. கர் -வீடு
39. காம்- வெயில்
40. கின்- வெறுப்பு
41. கீ -நெய்
42. குட்னா -முழங்கால்
43. கூம்னா -சுற்ற
44. கேர்னா - சூழ
45. கோடா - குதிரை
46. க்ராண் - மூக்கு


Post a Comment

Thanks for your comment

أحدث أقدم