இந்திய அரசியலமைப்பு போலீஸ் தேர்வுக்குறிய முக்கிய வினா விடைகள் மற்றும் ஆன்லைன் தேர்வு



இந்திய அரசியலமைப்பு முக்கியமான வினா விடைகள்

  1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் - சச்சிதானந்த சின்கா
  2. 1946, நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபை, பின்வரும் எந்த தூதுக்குழுவின் திட்டப்படி அமைக்கப்பட்டது? -அமைச்சரவைத் தூதுக்குழு
  3. டிசம்பர் 9 1946 ல் நடைபெற்ற முதல் அரசியலமைப்பு நிர்ணயசபைக்கூட்டத்தைப் புறக்கணித்த கட்சி - முஸ்லீம் லீக் கட்சி
  4. “உங்களுக்கான அரசியலமைப்புச்சட்டத்தை உங்களாலே உருவாக்க முடியுமா என இந்தியர்களுக்கு சவால் விட்ட ஆங்கிலேயர் யார்?- பிரிக்கென் பிரபு
  5.  ஹரேந்திர கூமர் முகர்ஜி மற்றும் வி. டி. கிருஷ்ணமாச்சாரி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  6. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் சட்ட ஆலோசகர் - M.N ராவ்
  7. இந்திய அரசியலமைப்புச் சட்டமுகவுரையின் அடிப்படையான குறிக்கோள் தீர்மானம், டிசம்பர் 13, 1946-ல் யாரால் கொண்டுவரப்பட்டது? - ஜவஹர்லால் நேரு.
  8. இந்திய தேசியக்கொடி அரசியலமைப்பு நிர்ணய சபையால் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது? - ஜுலை 22, 1947
  9. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் செயல்பட்ட அரசியல் நிர்ணயசபையின் கூட்டம் எத்தனைமுறை கூடியது -11
  10. அரசியல் நிர்ணய சபையின் நற்சாட்சிக் குழுவின்(Credential) தலைவர் யார்? -அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.
  11. அரசியல் நிர்ணயசபையின் எந்த குழுக்களுக்கு ஜவஹர்லால் நேரு தலைமை வகித்தார் - மாநிலங்கள் குழு, மத்திய அதிகாரங்கள் குழு, மத்திய அரசியலமைப்பு குழு
  12. நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, கேபினட் முறை, ஈரங்க சட்டசபை போன்றவை பின்வரும் எந்த நாட்டின் அரசியலமைப்பு முறையிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
  13. இந்திய அரசியலமைப்பு சாசனப்பிரிவு 356-ன் படி, மத்திய அரசு பெறும் சிறப்பு அதிகாரம் யாது?- மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம்
  14. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது அட்டவணை பின்வரும் எதனைப்பற்றியது - பதவிப்பிரமாண உறுதிமொழிகள்.
  15. 1985 -ல் 42-வது அரசியல் சட்டதிருத்தம் மூலம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட 10-வது அட்டவணை எதைப்பற்றியது- கட்சித்தாவல் தடைச்சட்டம்
  16. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆணையத்தை அமைப்பவர் யார்? - குடியரசுத்தலைவர்
  17. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் ஓய்வு பெறும் வயது என்ன? - 65
  18. அரசியலமைப்பு சாசனத்தின் விதி 170-ன் படி ஒரு மாநிலத்திற்கு அதிகபட்சமாக எத்தனை சட்டசபை உறுப்பினர்கள் இருக்கலாம்? - 500
  19. நாடாளுமன்றத்தின் மக்களவையை நடத்துவதற்கு குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் வருகை தர வேண்டும் - 55
  20. திட்டக்குழு -அரசியலமைப்பு சாரா அமைப்பு ஆகும்.
  21. ஒருவர் உச்சமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு - வயது வரம்பு இல்லை
  22. இந்திய உயர்நீதிமன்றங்களிலேயே அதிக கிளைகளைக் கொண்ட உயர்நீதிமன்றம் எது? - கௌகாத்தி
  23. சமுதாய மேம்பாட்டுத்திட்டம் (1952), தேசிய சமூகப்பணிகள் திட்டம் (1953) ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி எது? - பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி
  24. டாக்டர் அம்பேத்கார் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று வர்ணிக்கப்பட்டது -அரசியலமைப்பின்படி தீர்வு
  25. தமிழகத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறைக்கு அதிகாரம் வழங்க பரிந்துரைத்த கமிட்டி எது? - L.C. ஜெயின் கமிட்டி
  26. இந்தியாவில் முதன்முறையாக 1952-ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு இராஜஸ்தானின் எந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. - நாகவூர்
  27. 1986 ஆம் ஆண்டு தமிழக சட்டமேலவை கலைக்கப்பட்ட போது அதன் தலைவராகப் பணியாற்றியவர் - ம.பொ.சிவஞானம்
  28. இந்திய அரசியலமைப்புச்“சட்டப்படி மத்திய அரசின் தலைவர் யார்? - குடியரசுத்தலைவர்.
  29. இந்திய அரசியலமைப்புசட்டப்படி நாட்டின் நிதிக்கு முழுப் பொறுப்பானவர் - நிதி அமைச்சர்.
  30. 1971-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட மாநிலம் எது - மஹாராஷ்டிரா
  31. மத்தியகண்காணிப்பு ஆணையம் (CVC) 1964 ஆம் ஆண்டு நிர்வாகத் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட காரணமாக இருந்த கமிட்டி - சந்தானம் கமிட்டி.

ஆன்லைன் தேர்வு -Click Here


Post a Comment

Thanks for your comment

أحدث أقدم