tnpsc group4 very important points -எப்போதும் நினைவில் வைக்கவும் -Part-1


 இந்த பகுதியின் அனைத்து வினாவிடைகளையும் மீண்டும் மீண்டும் படிக்கவும்.

தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்


  1. டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டிக்கு எந்த ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது -1954
  2. பத்ம பூசண் விருது  -1954 ஜனவரி-2 ல் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.
  3. 1884 ல் தக்காண கல்விக்கழகம் எனும் அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர் - ரானடே
  4. யாருடைய முயற்சியால் தேசிய சமூகமாநாடு என்னும் அமைப்பு உருவானது - ரானடே
  5. 1861ல் விதவை மறுமணச்சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் -ரானடே
  6. 1867ல் பிராத்தனசமாஜத்தை துவங்கியவர்-ஆத்மாராம் பாண்டுரங்
  7. 1864 ல் தத்துவபோதினி எனும் இதழை துவங்கியவர் -சைதை காசி விஸ்வநாத முதலியார்
  8. பிரம்மசமாஜ நாடகத்தை எழுதியவர்-சைதை காசி விஸ்வநாத முதலியார்
  9. பிரம்மசமாஜம் துவக்கப்பட்ட ஆண்டு -1828, துவக்கியவர் -இராஜாராம் மோகன்ராய்
  10. சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1801
  11. திராவிடர் கழகத்தின் தோற்றம் -1914
  12. தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது -1916
  13. நீதிக்கட்சி துவங்கப்பட்டது - 1917
  14. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் - 1919
  15. ராஜாஜியின் தலைமையில் காங்கிரசு அமைச்சரவை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1937
  16. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் அமைந்த ஆண்டு - 1946
  17. ஓ.பி..ராமசாமி முதலமைச்சரான ஆண்டு -1947
  18. குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை அமைந்த ஆண்டு -1949
  19. திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது -1949
  20. சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு -1952
  21. மாநில மறுசீரமைப்புச்சட்டம் நடைமுறை ஆண்டு -1956
  22. இந்தி எதிர்ப்பு போராட்டம் -1965
  23. சி.என்.அண்ணாதுரை தலைமையிலான அமைச்சரவை அமைக்கப்பட்ட ஆண்டு -1967
  24. சி.என்.அண்ணாதுரை காலமான ஆண்டு -1969
  25. கருணாநிதி(ஊ.த) முதலமைச்சரான ஆண்டு - 1969
  26. எம்.ஜி.ஆர் அ.இ.அ.தி.மு.க எருவாக்கப்பட்ட ஆண்டு - 1972
  27. மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது -1974
  28. தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு -1947
  29. டாக்டர் முத்து லெட்சுமியின் “அவ்வை இல்லம்” தொடங்கப்பட்ட ஆண்டு -1930
  30. ஈ.வெ.ரா- விற்கு எந்த ஆண்டு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது? -1938
  31. டாக்டர் எஸ்.தருமாம்பாள் அவர்களுக்கு வீரத்தமிழன்னை விருது கிடைத்த ஆண்டு - 1943
  32. “நான் கண்ட பாரதம்“ எனும் நூல் யாருடையது ?- அம்புஜத்தம்மாள்
  33. தென்னாட்டின் ஜான்சி ராணி என காந்தியடிகள் யாரை அழைத்தார்- அஞ்சலையம்மாள்
  34. நம்பிக்கையின் ஆயுதம் வள்ளியம்மை எனக் கூறியவர்- காந்தி
  35. முதல் மறறும் 2-ம் வட்டமேசை மாநாடுகளில் (1930, 1931) கலந்து கொண்டவர்- இரட்டைமலை சீனிவாசன்
  36. இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜனசபையை நிறுவிய ஆண்டு-1893
  37. 16. இரட்டைமலை சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் - ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936)
  38. இரட்டைமலை சீனிவாசன் ஜீவியசரித சுருக்கம் வெளியிடப்பட்ட ஆண்டு- 1939
  39. இரட்டைமலை சீனிவாசன் காலம் -1859-1945
  40. இந்து வாரிசுரிமை சீர்திருத்தச்சட்டம் -1989
  41. நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு- 1944
  42. இந்தி எதிர்ப்பு போராட்டம் -(1937-1939)
  43. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை- குடியரசு (1925)
  44. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கிய ஆண்டு-1925
  45. ஈ.வெ.ரா. ஈரோடு நகரசபை தலைவராக பதவி வகித்த ஆண்டு- 1918 -1919
  46. நீதிக்கட்சி இந்து சமய அறநிலையச் சட்டத்தை உருவாக்கிய ஆண்டு- 1926
  47. நீதிக்கட்சியின் இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் வெளியிடப்பட்டது - 1921 செப் 16 மற்றும் 1922 ஆகஸ்ட்-15
  48. நீதிக்கட்சி பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கிய ஆண்டு- 1924
  49. மறைமலை அடிகளின் மகள்- நீலாம்பிகை அம்மை
  50. மறைமலை அடிகளின் இயற்பெயர்- வேதாச்சலம்
  51. மறைமலை அடிகள் பட்டினப்பாலை மற்றும் முல்லைப்பாட்டிற்கு விளக்கஉரை எழுதியுள்ளார்
  52. தமிழ்மொழியில் தூய்மை வாதத்தின் தந்தை- மறைமலை அடிகள்


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post