புட்வேர் டிசைனிங் படிப்புகள் | Footwear designing courses in India

மத்திய அரசால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள, FDDI., எனும் ‘Footwear Design & Development Institute’-ல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நொய்டா, சென்னை, கொல்கத்தா, குஜராத், லக்னோ, ரொடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணா, பாட்னா, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் எப்.டி.டி.ஐ., கல்வி வளாகம் உள்ளது.
வழங்கப்படும் படிப்புகள் (Nomenclature & Duration of the courses )
B.Des. (Footwear Design & Production)  - 4 ஆண்டுகள்
B.Des.(Leather Goods &Accessories Design) - 4 ஆண்டுகள்
B.Des.(Retail & Fashion Merchandise)  - 4 ஆண்டுகள்
B.Des. (Fashion Design) - 4 ஆண்டுகள்
M.Des. ( Footwear Design & Production) - 2 ஆண்டுகள்
MBA(Retail & Fashion Merchandise)  - 2 ஆண்டுகள்
M.Des. (CAD)  - 2 ஆண்டுகள்
தகுதிகள்: படிப்பைப் பொறுத்து, கல்வித் தகுதிகள் மாறுபடும்.
சேர்க்கை முறை: எப்.டி.டி.ஐ., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் ஏ.ஐ.எஸ்.டி., எனும் பிரத்யேக நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 2
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 27-29
விபரங்களுக்கு: www.fddiindia.com

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم