May 16, 2018

+2 தேர்ச்சி விகிதம் விருதுநகர் முதலிடம் |  மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் :


கன்னியாகுமரி - 93.98

நெல்லை - 90.59

தூத்துக்குடி - 92.40

ராமநாதபுரம் - 93.90

சிவகங்கை - 93.18

விருதுநகர் - 94.26

தேனி - 91.82

மதுரை - 85.11

திண்டுக்கல் - 82.33

ஊட்டி - 84.19

திருப்பூர் - 93.45

கோவை - 90.34

ஈரோடு - 93.85

சேலம் - 86.53

நாமக்கல் - 90.85

கிருஷ்ணகிரி - 80.74

தர்மபுரி - 89.19

புதுக்கோட்டை - 85.37

கரூர் - 90.24

அரியலூர் - 79.42

பெரம்பலூர் - 88.67

திருச்சி - 86.87

நாகப்பட்டினம் - 81.03

திருவாரூர் - 78.27

தஞ்சாவூர் - 84.37

புதுச்சேரி - 73.77

விழுப்புரம் - 78.75

கடலூர் - 78.99

திருவண்ணாமலை - 84.16

வேலூர் - 82.70

காஞ்சிபுரம் - 77.04

திருவள்ளூர் - 73.10

சென்னை - 87.65
தபால் அலுவலகங்களில் ஆதார் எண் பதிய வாய்ப்பு
தபால் அலுவலகங்களில் ஆதார் எண் பதிய வாய்ப்பு


இந்திய அஞ்சல் துறையும், ஆதார் தகவல்களை சேகரிக்கும் உதய் நிறுவனமும் இணைந்து தபால் நிலையங்களில் ஆதார் எண் புதிதாக பெறவும், மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளவும் பட உள்ளன. நெல்லை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் மற்றும் 47 தபால் நிலையங்களில் இந்த வசதி மேற்கொள்ளப்படுகிறது புதிதாக ஆதார் எண் பெற கட்டணம் இல்லை. திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணமாக ரூ 25ம் , சேவை கட்டணம் ரூ 30 என 55 பெறப்படுவதாக கோட்டமுதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்தார்.
பிளஸ் 2 : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன் று வெளியாகி உள்ளன. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பாடவாரியாக தேர்ச்சி விகிதம்(சதவீதத்தில்)
மொழிப்பாடம் - 96. 85

ஆங்கிலம் - 96.97

இயற்பியல் - 96.44

வேதியியல் - 95.02

உயிரியல் -96.34

தாவரவியல் -93.96

விலங்கியல் - 91. 99

புள்ளியியல்- 98.31

கணிப்பொறி அறிவியல் - 96.14

புவியியல்- 99.21

நுண் உயிரியல்-98.96

உயிர் வேதியியல்-98.53

நர்சிங்-97.86

நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்-99.87

கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்-98.09

கணிதம் - 96.19

ஹோம் சயின்ஸ் - 99.78

வரலாறு - 89.19

பொருளியல் - 90.94

பொருளாதார அரசியல் - 89.57

வணிகவியல் - 90.31

கணக்கு பதிவியியல் - 91.02

இந்திய கலாசாரம் - 96.08

அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்-91.89

வணிக கணிதம்-95.99

May 15, 2018

Tamil Nadu Plus two results 2018 | 12th std Result Coming : 2018 TN HSC +2 Result on May 16 at 9.30 Am Click Here

Tamil Nadu Class 12th Result Coming : 2018 TN HSC +2 Result on May 16 at 9.30 Am Click Here

TN HSC +2 Result, Tamil Nadu Class 12th Result, Tamil Nadu +2 Result Download here, +2 Result, plus two result, 12th result, tamilnadu 12th result, HSC result, state board 12th result, state board +2 result.
The Tamil Nadu's Directorate of Government Examinations DGE will be releasing the TN HSC +2 Result 2018, Tamil Nadu Result 2018 on May 16 at 9:30 am. The Tamil Nadu Board of Secondary Education will put out the TN Result 2018
May 12, 2018

புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ் கிளார்க் வேலை

புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ் கிளார்க் வேலை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உளள 115 செவிலியர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண்.Admn-1/DR/1(1)/2016
பணி: Nursing Officer
காலியிடங்கள்: 91 (UR-56, OBC-17,SC-7, ST-11) 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk 
காலியிடங்கள்: 24 இடங்கள் (UR-14, OBC-7, SC-2,ST-1).
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200. 
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: புதுச்சேரி, திருவனந்தபுரம், சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை. 
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 30.05.2018 தேதிக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ரூ.1500. (எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1Iobf_lDr5-6cpAQq8cC0OPRL2rNDf2Bi/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை

ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள மண்ணுதியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் (ESAF) சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள 3 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:
3000
பணியிடம்: கேரளா
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Branch heads - 220
2. Assistant branch heads - 220
3. Sales officers/Retail Assets & Liability - 1500
4. Relationship officer - 400
5. Credit Officer - 100
6. Sales Officer - Trainee - 560
வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.esafbank.com எனஅற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esafbank.com/wp-content/uploads/2018/04/esaf-recruitment-notification-april-2018-2.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலைதிருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 2018-2019-ஆம் ஆண்டிற்கான 179 "குரூப்-பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 179
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
117 STIPENDIARY TRAINEE / TECHNICIAN- “B”
பணி: Plant Operator - 42
பணி: Electrician - 20
பணி: Electronic Mechanic - 03
பணி: Instrument Mechanic - 11
பணி: Fitter - 31
பணி: Turner - 02
பணி: Machinist - 02
பணி: Welder - 03
பணி: Draughtsman (Mechanical) - 02 
தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
62 STIPENDIARY TRAINEES / SCIENTIFIC ASSISTANT ‘B’
பணி: Mechanical Engineering - 22
பணி: Electrical Engineering - 12
பணி: Chemical Engineering - 08
பணி: Electronics Engineering - 05
பணி: Instrumentation Engineering - 02
பணி: Computer Science - 01
பணி: Civil Engineering - 02
தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: B.Sc. Physics - 08
பணி: B.Sc. Chemistry - 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HRM), HR Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamilnadu – 627 106
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_18apr2018_01_In_English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

May 10, 2018

May 3, 2018

10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்தை வாங்குபவர்கள்/ விற்பவர்கள் PAN எண்ணை அளித்தால் மட்டுமே இனி பத்திர பதிவு
10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்தை வாங்குபவர்கள்/ விற்பவர்கள் PAN எண்ணை அளித்தால் மட்டுமே இனி பத்திர பதிவு


பொறியியல் கவுன்சிலிங்: விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பிப்பது எப்படி?


அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப முறை இந்தாண்டு முதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, இன்று(மே 3) தொடங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 567 கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் கவுன்சிலிங்

ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுவதால், அதில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும். அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம். மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்பப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

உதவி மையங்கள்
ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, விண்ணப்பப் பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

நேரடி கவுன்சிலிங்
விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், கடந்தாண்டு நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும். இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு : https://tnea.ac.in/tneaonline18/index.php

May 2, 2018

புதிய பாடத்திட்டம்  கள்ளச்சந்தையில் சிடி வந்தாச்சு ?
கல்வித்துறை வெளியிடும் முன்பே 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் குறுந்தகடுகளாக ('சிடி') விற்பனைக்கு வந்து விட்டன.பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ''சி.பி.எஸ்.இ.,- என்.சி.இ.ஆர்.டி.,க்கு இணையாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத் திட்டம் இருக்கும்,'' என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 பாடத் திட்டம் ஏப்.,4ல் முதல்வர் பழனிசாமியால் வெளியிடப்பட உள்ளது. ஆனால் மதுரை, சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய பாடத் திட்டம் குறுந்தகடு மற்றும் 'பென் டிரைவ்' மூலம் விற்கப்படுகிறது. இதன் விலை 10 ஆயிரம் ரூபாய்.புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், 'வெளியீட்டாளர்கள் சிலர், கல்வி அதிகாரிகளிடம் நெருக்கமாக உள்ளனர். அதை பயன்படுத்தி முதல்வர் வெளியிடும் முன்பே குறுந்தகட்டில் பெற்று அதற்கான கையேடுகள் தயாரிக்கும் நிலையில் உள்ளனர். கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்றனர்.
உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முன்கூட்டியே பாடத் திட்டம் வெளியாக வாய்ப்பில்லை. தவறான தகவல்' என்றார்
மொபைல் போன் சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு

மொபைல் போன் சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு


மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொபைல் போன் ‘சிம்’ கார்டு வாங்க ஆதார் எண் அவசியம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம்கார்டு வழங்குவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி. மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் எண்ணை அளிக்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் எண் அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பிற சான்களை பெற்று சிம்கார்டு வழங்காலம். இந்த விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 current affairs 2-5-2018

2018 current affairs 2-5-20181. 2018- பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி. சுப்ரியா சுலே -.விரிவாக படிக்க
2. காற்று மாசு பாதிப்பில் லக்னோ முதலிடம் -.விரிவாக படிக்க
3.உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்-விரிவாக படிக்க
4. இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம் -விரிவாக படிக்க

May 1, 2018

2018 current affairs 1-5-2018

2018 current affairs 1-5-20181. ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி-விரிவாக படிக்க
2. இந்திய ஆண்கள் அணி ஹாக்கி பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் நியமிக்கப்பட்டார்.விரிவாக படிக்க
3. நாட்டில் அதிக நாள் முதல்வராக இருந்தவர் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்க் -விரிவாக படிக்க
4. உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக சோ. அய்யர் நியமனம்-விரிவாக படிக்க
5. உ.பி.யில் அதிர்ச்சி: 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை -விரிவாக படிக்க
6. கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை முதலிடத்தில் இந்திய அணி!- -விரிவாக படிக்க