tnpsc group4 and group 2 important oneliner -economics Tamil and English medium

tnpsc group4 and group 2 important oneliner -economics Tamil and English medium

மிக மிக முக்கியமான ஒருவரிவினாக்கள் (ECONOMICS)-தினமும் படிக்க

Download Here

  1. நிதி ஆயோக் தொடங்கப்பட்ட நாள்- ஜனவரி 1, 2015

  2. 1946 ஆம் ஆண்டு K.C.நியோகி என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனை திட்ட வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் திட்ட குழு அமைக்கப்பட்டது. (The Planning Commission was formed in 1946 on the recommendation of the Advisory Planning Board headed by K. C. Yogi.)

  3. இந்தியாவின் முதல் திட்டக் குழுவின் தலைவர் Chairman of India's first planning committee - Jawaharlal Nehru

  4. இந்தியாவின் முதல் திட்டக்குழுவின் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா  (Vice Chairman of India's first Planning Commission-Gulzarilal Nanda) 

  5. கடைசி திட்டக்குழுவின் துணைத் தலைவர் யார்?- Who was the vice-chairman of the last planning committee? - மாண்டேக் சிங் அலுவாலியா

  6. திட்டக் குழுவின் பதவி வழி தலைவர் யார்? -Who is the ex officio head of the planning committee? -பிரதமர்

  7. காங்கிரஸ் திட்டம் Congress Plan 1938

  8. பம்பாய் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது (The Bombay Plan was published in) -1944

  9. காந்திய திட்டம் Gandhian plan -1944 (ஸ்ரீமன் நாராயண அகர்வால் அவர்களால் உருவாக்கப்பட்டது)

  10. மக்கள் திட்டம் ஏப்ரல் 1945 இல் M.N.ராய் அவர்களால் உருவாக்கப்பட்டது. The People's Plan was developed by M.N. Roy in April 1945.

  11. சர்வோதயா திட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. (The Sarvodaya Scheme was conceived by Jayaprakash Narayan in January 1950.)

  12. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கழக கூட்டமைப்பு திட்டம் (FICCI -Fedderation of Indian Chambers of Commerce and Industry) -1927

  13. இந்தியாவில் திட்டக்குழு எப்பொழுது அமைக்கப்பட்டது (When was the Planning Commission established in India?) -March 15, 1950

  14. முதல் திட்ட காலம் 1951 ஏப்ரல்-1 ல் துவங்கியது இது முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலமான 1951 முதல்1956 வரை ஏற்படுத்தப்பட்டது. The First Plan period began on 1 April 1951 and was established for the period of the First Five Year Plan from 1951 to 1956.

  15. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் முதல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. (The first industrial policy was announced in 1948 after India's independence.)

  16. இந்தியாவின் திட்ட மாதிரி பி.சி. மகல நோபிஸ் மாதிரி ஆகும். (India's planning model is the B.C. Magala Nobis model.)

  17. விஸ்வேஸ்வரய்யா திட்டம் Visvesvaraya Plan 1934

  18. விஸ்வேஸ்வரய்யா 1934 இல் வெளியிட்ட புத்தகம் இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy for India)

  19. Subhash Chandra Bose was the one who realized the importance of planning at the Haripura Conference in 1938. (1938 இல் ஹரிபுரா மாநாட்டில் திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் சுபாஷ் சந்திர போஸ் )

  20. 1938இல் இந்திய தேசிய காங்கிரஸ் பண்டித ஜவஹர்லால் நேரு தலைவர்கள் தலைமையில் தேசிய திட்ட கமிஷனை உருவாக்கியது

  21. Jawaharlal Nehru is known as the architect of planning in India. இந்தியாவில் திட்டமிடலின் சிற்பி என்று அறியப்பட்டவர் - ஜவஹர்லால் நேரு

  22. சுழல் திட்டத்தின் மாதிரி (1978 to 1980)-ல் ஜனதா அரசால் (மொராஜிதேசாய்) கொண்டுவரப்பட்டது.(The spiral scheme model (1978 to 1980) was introduced by the Janata government (Morajidesai).)

  23. முதல் நீண்டகாலத் திட்டம் First long-term plan -கொயல்ரோ திட்டம் (1920-35) ரஷ்யா

  24. இந்திய திட்டமிடுதலின் தந்தை யார்?- Who is the Father of Indian Economic Planning? - விஸ்வேஸ்வரய்யா

  25. திட்டமிடுதலுக்கு ஒரு வலிமை மிக்க தகுதி வாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமானது (A strong, competent and corruption-free government is essential for planning).- ஆர்தர் லூய்சு

  26. பொருளாதாரத் திட்டமிடல் என்ற கொள்கை ரஷ்யாவில் இருந்து பெறப்பட்டது.( The concept of economic planning was derived from Russia)

  27. 1947 ல் இந்தியாவின் முதல் பொருளாதார திட்டமிடல் குழுவின் தலைவர் யார்? (Who was the chairman of India's first Economic Planning Committee in 1947? )- ஜவஹர்லால் நேரு 

  28. பொருளாதார தலையிடாக் கொள்கையை கூறியவர் யார்?-Who proposed the policy of economic neutrality?- ஆடம்ஸ்மித்

  29. உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது எப்போது - 1999

  30. தமிழக பள்ளிகளில் வானவில் மன்றம் எப்போது தொடங்கப்பட்டது - 28 நவம்பர் 2022

  31. எண்ணும் எழுத்தும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது -2022-23 (கல்வி ஆண்டு)

  32. புதுமைப்பெண் திட்டம், தகைசால் பள்ளிகள் திட்டம் (School of excellence)  எப்பொழுது தொடங்கப்பட்டது - செப்டம்பர் 5, 2022

  33. சிற்பி திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது - June 2022

  34. கல்லூரி கனவுத் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது - June 25, 2022

  35. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது- March 18, 2022

  36. மக்கள் கல்வி திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது? -அக்டோபர் 2021

  37. முதல்வரின் காலை உணவுத் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது -When was the Chief Minister's Breakfast Scheme launched? - செப்டம்பர் 15 , 2022

  38. மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது எப்பொழுது? (When was the Mid Day Meal Scheme started?)-1956 ,பிறகு 1982  ஜுலை 1 ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத்திட்டம் என்ற பெயரில் மாற்றம் பெற்றது.

  39. பணம் என்பது 'வாங்கும் திறனின் தற்காலிக புகலிடம்' என்று கூறியவர் - பிரைட்மேன்  ( 'Money is your temporary abode of purchasing power' this was given by Friedman

  40. பணக் கொள்கை Monetary policy - 1980

  41. RBI அரசாங்க பத்திரங்களை வாங்குவதன் மூலம் சந்தையிலுள்ள பண அளிப்பை அதிகரிக்க முடியும். ( RBI can increase the money supply in the market by buying government securities )

  42. RBI அரசாங்க பத்திரங்களை விற்பதன் மூலம் சந்தையிலுள்ள பண அளிப்பை குறைக்க முடியும். (RBI can decrease money supply in the market by selling government securities )

  43. நேரடி வரி -நெகிழ்வுத் தன்மை உடையது  (Direct tax is Elastic )

  44. அதிகபட்ச சமூகநலக் கொள்கை - டால்டன் (The principle of maximum social advantage associated with -Dalton)

  45. நிர்வாக வருவாயினங்கள் எவை? - கட்டணங்கள், உரிமம் கட்டணங்கள், சிறப்புத் தீர்வைகள் (Administrative Revenues are - Fees, Licence fees, Special assessment )

  46. சட்டப்பூர்வமாக வரி செலுத்துபவர் அதை சுமக்க வேண்டும் அது எந்த வகையான வரி -நேரடி வரி ( who legally pays the tax, must bear it; it is a - Direct tax

  47. வரி நிலைப்பாடு என்பது - நேரடியான பணச்சுமை  (incidence of tax means -Indirect monetary burden)

  48. பொருளாதாரத்தை (ஸ்திரத்தன்மையை அல்லது உறுதித் தன்மை) பராமரிக்க எந்த மேலாண்மை பொறுப்பாகிறது?- கடன் மேலாண்மை  (Which management is responsible to maintain economic stability- Dept management )

  49. ஒரு அரசின் மிகப்பெரிய நிதி திட்ட வரைவே நிதிநிலை அறிக்கை” என்ற கருத்தை கூறியவர் -டெய்லர் (who says that the budget is the master financial plan of a government -Taylor )

  50. சமுதாய உச்ச நன்மைக் கோட்பாடு -மஸ்கிரேவ் (Maximum social advantage theory  -Musgrave )

  51. வரிவிதிப்பு கொள்கைகள் canons of taxation - Adam Smith

  52. பூஜ்ஜிய அடிப்படையிலான வரவு செலவு திட்டம் Zero-based budgeting - பீட்டர் A. பயர்

  53. எந்த ஆண்டில் இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது ( In which year was the Green Revolution introduced in India?) -1966

  54. குறிப்பிட்ட ஐந்து பயிர்களுக்கு மட்டுமே பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. (Green revolution is confined to five crops only)

  55. தொழில் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஐந்தாண்டுத் திட்டம் - இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (The main objective of industrial development was implemented during 2nd five year plan.)

  56.  5-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் - வறுமை ஒழிப்பு (The main objective of 5th five year plan was -Removal of poverty)

  57. உள்ளடங்கிய வளர்ச்சி (Inclusive growth) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் -11வது 

  58. தொழிற்கொள்கை (Industrial Policy)1948 - கலப்பு பொருளாதாரம் சிந்திக்கப்பட்டது Contemplated a Mixed Economy

  59. தொழிற்கொள்கை (Industrial Policy)1956 - தொழில்வளர்ச்சி ஒழுங்குமுறை சட்டம் (Industrial Development Regulation Act)

  60. தொழிற்கொள்கை (Industrial Policy)1991 - தாராளமயமாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது (To introduce liberalisation)

  61. நுகர்வோர் எச்ச(நுகர்வோர் உபரி) இலக்கணம் -மார்ஷல் (Alfred Marshall defines consumer’s surplus)   Consumer’s surplus = TU – (P x Q)    (TU = Total Utility, P = Price and Q= Quantity of the commodity)

  62. ‘வைரம் – தண்ணீர் முரண்பாட்டுக் கோட்பாடு’ (Diamond-Water Paradox)-  ஆடம்ஸ்மித்

  63. நுண்ணியல் பொருளியல் விலைக்கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. (Micro Economics is known as price theory)

  64. பேரியல் பொருளியல் வருமானக் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.(Macro Economics is also known as the income theory)

  65. உணவுப் பண்டங்களுக்காக செலவிடப்படும் செலவின் சதவீதம், மொத்த செலவு (வருமான உயர்வின் போது) அதிகரிக்கும்போது குறையும். -ஏங்கல் விதி (According to Engel’s Law “The proportion of total expenditure incurred on food items declines as total expenditure [which is proxy for income] goes on increasing.”)

  66. மூலதனம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி காரணி ஆகும் Capital is a factor of production produced -போம் போவர்க்

  67. வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்-Author of 'Poverty and Un- British Rule of India' -தாதாபாய் நௌரோஜி

  68. ஜமீன்தாரி முறை -1793

  69. இரயத்துவாரி முறை -1820

  70. மஹல்வாரிமுறை -1833

  71. கலப்பு பொருளாதாரம் என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் Who first used the term mixed economy? -ஜே.எம்.கீன்ஸ்.

  72. பொருளியல் நடவடிக்கையின் ஒரே நோக்கம் நுகர்வே “Consumption is the sole end and object of economic activity -ஜே.எம்.கீன்ஸ்.

  73. அங்காடி என்பது -நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும் (A market is -A system where persons buy and sell goods directly or indirectly)

  74. பயன்பாடு என்பது -மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி. (Utility means Want-satisfying capacity of goods and services)

  75. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.(Economics is a study of mankind in the ordinary business of life’ -It is the statement of) -ஆல்ஃபிரட் மார்ஷல் 

  76. நுண்பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களை முதன்முதலில் 1933 ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியலறிஞரான பேராசிரியர் ராக்னர்ஃபிரிஷ் பயன்படுத்தினார்.  (The terms ‘micro economics’ and ‘macro economics’ were first used in economics by Norwegian economist Ragner Frisch in 1933)

  77. பொருளியல் எங்கும் நிறைந்தது பொருளியலின் புரிதல் நல்ல முடிவுகளை எடுக்கவும் ஆனந்தமான வாழ்வைப் பெறவும் உதவும்  “Economics is everywhere, and understanding economics can help you make better decisions and lead a happier life -டைலர் கோவன்

  78. நுண்ணியல் பொருளாதாரத்தின் தந்தை Father of Microeconomics -ஆடம்ஸ்மித் 

  79. பேரியல் பொருளாதாரத்தின் தந்தை Father of macroeconomics -J.M கீன்ஸ்

  80. வேலைவாய்ப்பு வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு ”-General Theory of Employment Interest and Money"- என்ற நூலை வெளியிட்டவர் -J.M கீன்ஸ்

  81. நிகர பொருளாதார நலம் என்ற புதிய கருத்தை உருவாக்கியவர் net economic welfare- சாமுவேல்சன்

  82. பொருளியல் ஓர் இருண்ட அறிவியல் என்று கூறியவர்கள்-Those who said that economics is a dark science -ரஸ்கின் மற்றும் கார்லைன்

  83. பொருளாதாரம்: ஒரு அறிமுக பகுப்பாய்வு என்ற நூலை பால் சாமுவேல்சன் எழுதினார். இது 1948-ல் வெளியானது. -Paul Samuelson wrote the book Economics: An Introductory Analysis. It was published in 1948.

  84. பற்றாக்குறை இலக்கணத்தின் மறுபெயர்கள் - கிடைப்பருமை அல்லது நவீன பொருளியல் இலக்கணம் அல்லது லயன்ஸ் ராபின்ஸ் இலக்கணம் -  Other names for scarcity grammar are - availability or modern economic grammar or Lionel Robbins grammar.

  85. பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை- என்ற நூலை வெளியிட்டவர் - An Essay on the Nature and Significance of Economic Science by  -இலயன்ஸ் ராபின்சன் (Lionel Robbins)

  86. வளர்ச்சி இலக்கணத்தின் ஆசிரியர் -Developmental Grammar -Paul Anthony Samuelson

  87. பற்றாக்குறை இலக்கணம் Scarcity Definition of Economics -இலயன்ஸ் ராபின்சன்

  88. Economics என்பது கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது -

  89. வணிகவாதத்தினரின் அடிப்படைக் கொள்கையானது ஏற்றுமதியை அதிகரித்தலும் இறக்குமதியை குறைத்தலும் ஆகும் -The basic principle of mercantilism is to increase exports and reduce imports. -அலெக்சான்டர் கிரே

  90. அரசியல் பொருளாதாரம் தனது வரையறை மூலம் தனக்குத் தானே குரல் வளையை நெரித்துக் கொள்கிறது -Political Economy is said to have strangled itself with definitions- J. M. Keynes

  91. நல இலக்கணம், போலி வாரம், தேவை விதி, கூலி கோட்பாடு ஆகியவற்றை தந்தவர் - welfare definition of economics, demand theory,efficiency wage theory - ஆல்பிரட் மார்ஷல்

  92. புதிய பொருளாதாரத்தின் தந்தை-Father of the New Economy - J. M. Keynes

  93. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்-The founder of scientific equality - Karl Marx

  94. பொருளியல் கோட்பாடுகள்  Principles of Economics (1890) -  -நூலை எழுதியவர் -ஆல்பிரட் மார்ஷல்

  95. குழந்தை திருமண தடைச் சட்டம் Child Marriage Prohibition Act -2006

  96. தேசிய மக்கள்தொகை ஆணையம் National Population Commission (NPC) -The NPC was established on May 11, 2000

  97. சுவாமி நாதன் குழு - 1993-94

  98. தேசிய மக்கள் தொகை கொள்கை-- National Population Policy-1976, 2000

  99. குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் Family planning program -1952

  100. மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாடு -6வது பொிய மாநிலம் மக்கள்தொகை அடர்த்தியில் 12வது மாநிலம் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)

  101. உலக மக்கள்தொகை தினம் ( World Population Day )- July -11

  102. தேசிய மக்கள்தொகை தினம் ( National Population Day) - Feb -9

  103. நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடத்தப்பட்டது. In which year was the first population census of the country conducted? -1872    (1881 முதல் 10ஆண்டுக்கொருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.)

  104. மக்கள்தொகை பெரும்பிரிவினை ஆண்டு(demographic divide)-1921

  105. மக்கள்தொகை சிறுபிளவு ஆண்டு Year of Small divide-1951

  106. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு Population explosion year -1961

  107. தேசியப்‌ புகையிலைக்‌ கட்டுப்பாட்டு திட்டம்‌ (National Tobacco Control Program) தமிழகத்தில்‌ எந்த ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது?-2007

  108. “கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும் படைப்பாற்றல் சிந்தனை தூண்டும் சிந்தனை அறிவாற்றலை அளிக்கும் அறிவாற்றல் உங்களை சிறந்தவர் ஆக்கும் ” என்று கூறியவர்  - -Who said, “Learning breeds creativity, creativity breeds thinking, thinking breeds knowledge, knowledge breeds wisdom, knowledge breeds excellence?” -அப்துல்கலாம்

  109. வரிவிதிப்புக்கொள்கையைக் கூறியவர் (Who proposed the principle of taxation - Adam Smith) - ஆடம்ஸ்மித் 

  110. வருமானவரி என்பது -நேர்முகவரி  (Income tax is a direct tax.)

  111. தமிழகத்தில்‌ சமூக நீதி நாள்‌ எப்போது கொண்டாடப்படுகிறது .Social justice day celebration in TamilNadu on- செப்டம்பர் 17

  112. தூய்மை பாரத வரி விகிதம் எவ்வளவு-What is the Swachh Bharat Cess (SBC) tax rate? - 0.5%

  113. தூய்மை பாரத வரி அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது? When was the The Swachh Bharat Cess (SBC)  introduced?- 15 November 2015

  114. சரக்கு மற்றும் சேவை வரி எத்தனை அடுக்குகளை கொண்டது? How many tiers does the Goods and Services Tax have? - 5 (0%, 5%, 12%, 18%, 28%)

  115. GST Council உருவாக்கப்பட்ட ஆண்டு -2016

  116. GST எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? When was the Goods and service tax introduced?-1st July 2017

  117. இந்தியாவில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? In which year was Value Added Tax introduced in India? -2003

  118. இந்தியாவில் மதிப்பு கூட்டு வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? Which state in India introduced Value Added Tax (VAT)?- ஹரியானா

  119. கலால் வரி யாரால் விதிக்கப்படுகிறது?Who levies excise duty? - மத்திய அரசு

  120. எந்தச் சட்டத்தின் கீழ் நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் (CBDT) ஒன்று நிறுவப்பட்டுள்ளது-Under which Act, a Central Board of Direct Taxes has been established? -மத்திய வருமானச் சட்டம் 1963 (Central Boards of Revenue Act, 1963 )

  121. வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பாகும் என்று கூறியவர் யார்-Who said that taxes are a mandatory contribution that a person has to pay to the government? -பேராசிரியர் சேலிக்மன்

  122. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர் -Who is called an entrepreneur? - அமைப்பாளர் (Organizer)

  123. இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிறவகைச்  செல்வங்களே மூலதனம் ஆகும் என்பது யாருடைய கருத்து? -Whose opinion is it that capital is any type of wealth that can provide income other than the gifts of nature?-ஆல்பிரட் மார்ஷல்

  124. வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர்-Who introduced the system of division of labor? -ஆடம்ஸ்மித்

  125. உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்- What percentage of the world's population lives in cities? 50%

  126. தமிழ்நாட்டில் எத்தனை சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் What percentage of people in Tamil Nadu live in cities?-47%

  127. கிராமங்கள் நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் Who said that villages are the backbone of our country?- காந்தி

  128. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது எது? What contributes the most to our country's gross domestic product?- சேவைத் துறை (Service sector)

  129. உற்பத்திக்கான காரணிகள் எத்தனை வகைப்படும் How many types of factors of production are there? - 4 (தொழில்முனைவோர், உழைப்பு, மூலதனம், நிலம்)

  130. உழைப்புக்கு விளக்கம் அளித்தவர் யார்? Who explained labor? - ஆல்பிரட் மார்ஷல்

  131. பொருளியலின் தந்தை-Father of Economics- ஆடம் ஸ்மித்

  132. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர் யார்? Who is the author of the Grammar of Wealth?- ஆடம் ஸ்மித்

  133. நன்னெறி கருத்து உணர்வு கொள்கை மற்றும் நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஒரு ஆய்வு என்ற நூலை  வெளியிட்டவர் யார்? Who published the book "Ethical Concept, Consciousness, and An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations"? -ஆடம் ஸ்மித்

  134. நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஒரு ஆய்வு என்ற நூலை  வெளியிட்ட ஆண்டு யாது? In what year was the book The Wealth of Nations and the Factors That Shape It Published? -1776

  135. லிட்டில் ஜப்பான் -சிவகாசி

  136. Make in India launched on -September 25, 2014

  137. ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டது -16-1-2016

  138. ஸ்டான்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது - 5-4-2016 (ஏப்ரல்5 , 2016)

  139. தமிழ்நாட்டின் நுழைவாயில் -தூத்துக்குடி

  140. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் -கோயம்புத்தூர்

  141. வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement)- 8-8-1942

  142. TIIC -தொடங்கப்பட்ட ஆண்டு -1949

  143. TIDCO-தொடங்கப்பட்ட ஆண்டு -1965

  144. TANSIDCO நிறுவப்பட்ட ஆண்டு - 1970

  145. SIPCOT நிறுவப்பட்ட ஆண்டு -1971

  146. First Judges case-1981, 2nd Judges case-1993, 3rd Judges case-1998

Post Navi

Post a Comment

0 Comments