Neet தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள்

Neet தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வெளியிட்ட அறிக்கை:
இந்த வருடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் தேர்வு வினா தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உருது மொழியிலும் வினாதாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில பாடதிட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும். மாநில பாட திட்டத்தின் 11 மற்றும் 12ம் பாட புத்தகங்களில் இருந்தும் கேள்வி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post Navi

Post a Comment

0 Comments