New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்

New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்





9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை
9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்
10.00 to 10.30 - 30 நிமிடங்கள் இணை ச்செயல்பாடுகள்
10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்.
இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்,
அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று  பாடவேளையும் நடைபெற வேண்டும்.

11.10 to 12. 40 
 இரண்டாம் பாடவேளை

2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை.

ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை
தமிழ் 4
ஆங்கிலம் 4
கணக்கு 4 
சூழ்நிலையியல் 3 
👆1&2 வகுப்புக்குரியது
Post Navi

إرسال تعليق

0 تعليقات