வாட்ஸ் அப் தளத்தில் செய்தி அனுப்பிய 1 மணி நேரம் வரை செய்தியை நீக்கும் வசதி | Removing the message from WHATSAPP message for up to 1 hour
வாட்சப் தளத்தில் நாம் அனுப்பிய செய்திகளை 7 நிமிடத்திற்குள் நீக்கும் வசதி தற்போது உண்டு.
சோதனை முறையில் முதல் கட்டமாக இந்த 7 நிமிட முறை அமலில் இருந்தது.
தற்போது இந்த வசதி 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட உள்ளது.
அதேபோல வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதிலும் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி நாம் பேசி முடிக்கும்வரை மைக் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்க தேவையில்லை. மாறாக மைக்கை ஒருமுறை அழுத்திவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.
விரைவில் வாட்சப்பில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
0 تعليقات
Thanks for your comment