12th பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல் ஆரம்பம் | The 12th edition of the public examination work began on April 12
PLUS TWO பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 12ல் ஆரம்பிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
0 تعليقات
Thanks for your comment