தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு | Promotion in the primary education sector
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடன் பதவி உயர்வில் நிரப்ப உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.கலந்தாய்வு தேதி இந்த வாரமே அறிவிக்க உள்ளார்கள் என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.
0 تعليقات
Thanks for your comment