Please send your Questions & Study Materials to our email id: rktuitioncentre@gmail.com

Apr 23, 2018

விடுகதை- கேள்வி 003 (23-4-2018)

விடுகதை- கேள்வி 003 (23-4-2018)


கேள்வி 003

மண்ணுக்குள் கிடப்பவன் ஆனால் மங்களகரமானவன் அவன் யார்?


நண்பர்களே!
 உங்களுக்கு சரியான பதில் தெரிந்தால் comment box -ல் உங்களை விடையை தெரிவியுங்கள். சரியான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுவோம்? உங்கள் விடையை பகிர்ந்தமைக்கு நன்றி.

நேற்றைய விடுகதை- கேள்வி 001 ற்கான பதில்

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம்  பற்கள் அவன் யார்?

விடை : சீப்பு (அல்லது) பலாப்பழம்
Previous Post
Next Post

post written by:

5 comments:

Thanks for your comment