தபால் அலுவலகங்களில் ஆதார் எண் பதிய வாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையும், ஆதார் தகவல்களை சேகரிக்கும் உதய் நிறுவனமும் இணைந்து தபால் நிலையங்களில் ஆதார் எண் புதிதாக பெறவும், மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளவும் பட உள்ளன. நெல்லை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் மற்றும் 47 தபால் நிலையங்களில் இந்த வசதி மேற்கொள்ளப்படுகிறது புதிதாக ஆதார் எண் பெற கட்டணம் இல்லை. திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணமாக ரூ 25ம் , சேவை கட்டணம் ரூ 30 என 55 பெறப்படுவதாக கோட்டமுதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் தெரிவித்தார்.
0 تعليقات
Thanks for your comment