TNPSC - வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC - வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனப் பயிற்சியாளர் (forest apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: வனப் பயிற்சியாளர்
காலியிடங்கள்: 158வயது வரம்பு: 18-35 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ரூ.37,700 - 1,19,500/-
கடைசித் தேதி: 01-08-2018.
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
Post Navi

Post a Comment

0 Comments