விடுகதை- கேள்வி 005 (3-8-2018)


கேள்வி 005

அழுவேன்,சிரிப்பேன், நீ செய்யும் அனைத்தையும் செய்வேன் , நான் யார்?


நண்பர்களே!
 உங்களுக்கு சரியான பதில் தெரிந்தால் comment box -ல் உங்களை விடையை தெரிவியுங்கள். சரியான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுவோம்? உங்கள் விடையை பகிர்ந்தமைக்கு நன்றி.

நேற்றைய விடுகதை- கேள்வி 004 ற்கான பதில்

தலையைச் சீவினால் தாகம் தணிப்பான் அவன் யார்?

விடை : இளநீர் 
விடையை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post