இது குறித்து, மத்திய அரசுவட்டாரங்கள் கூறியதாவது:MBBS,- BDS., உள்ளிட்டமருத்துவப் படிப்புகளுக்கான தேசியஅளவிலான நுழைவுத் தேர்வான, NEET,சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்தியஇடைநிலை கல்வி வாரியத்தின்சார்பில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தேசிய அளவிலானநுழைவுத்தேர்வுகளை நடத்த, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. &'இந்த அமைப்பின் சார்பில், நீட்தேர்வுகள், இனி, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும்&' என,மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்அறிவித்திருந்தார்.
இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்&' என,மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் கருத்துதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டுக்கு இரு முறைதேர்வுகளைநடத்தினால், அது மாணவர்களுக்கு கூடுதல்மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த தேர்வுகளை, கணினி முறையில் நடத்துவதன் இதையடுத்து, நீட்தேர்வை, ஆண்டுக்கு இரு முறை நடத்துவது குறித்த முடிவை, மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மறு பரிசீலனை செய்யும்நிலையில் உள்ளது. எனினும், இது குறித்த இறுதி முடிவு விரைவில்வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
Thanks for your comment