Flash NEws: நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(ஆக.16) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Post Navi

إرسال تعليق

0 تعليقات