2022 க்குள் 5ஜி சேவை
புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 2022 ம் ஆண்டிற்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவது ஒன்றாகும். 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 تعليقات
Thanks for your comment