BSNL நிறுவனத்தில் வேலை ! உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய தொலைத்தொடர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நேரடியாயாக நியமிக்கப்பட உள்ள 198 இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE-2019 தேர்வு எழுதி, தேர்வு முடிவு அறிவுக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க வேண்டும். GATE-2019 தேர்வு முடிவுக்கான தகவல்களை www.gate.iitm.ac.in வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/BSNL-civil-jato-AD.jpg என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
0 تعليقات
Thanks for your comment