தமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக
தற்பொழுது தமிழக அரசு, அரசு கல்லூரில் உள்ள கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய கொள்கை முடிவாக முடிவு செய்து கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்கப்பட உள்ளது. TRB Annual planer 2018 ல் 1883 விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. தற்பொழுது வரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. SLET, NET & PhD முடித்த திறமையான பல ஆயிரம்பேர் கடந்த ஆறு ஆண்டுகளாக TRB யை எதிர் நோக்கி உள்ளனர். எனவே அனைவருக்கும் பொதுவான ஒரு TRB வேண்டும் என்பதே அனைத்து கல்வியாளர்களின் வேண்டுகோள்.எனவே தமிழக முதல்வர் மாண்புமிகு திரு EPS அவர்கள் இதில் அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தி மக்களுக்கான அம்மா அரசு என்பதை நிரூபிப்பார் என நம்பிக்கை வைத்துள்ளோம். Arts and Sciences Association for all District...
0 Comments
Thanks for your comment