Oct 31, 2018

vinotha

பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு



பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 வகுப்பில், செப்., மற்றும் அக்டோபரில், துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

தேர்வர்கள், இன்றுபிற்பகலில், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, நாளை காலை, 11:00 மணி முதல், நவ., 2 மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.
உங்களது Mobile Number மற்றும் IP Address பதிவு செய்யப்பட்டுவிட்டது,. எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் ஏதாவது ஒன்றில் இணைந்தால் மட்டுமே அனைத்து பதிவுகளையும் DOWNLOAD செய்யமுடியும்.

vinotha

About vinotha -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment