Oct 30, 2018

vinotha

பி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்டடக்கலை கவுன்சில் தலைவர் தகவல்

பி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்டடக்கலை கவுன்சில் தலைவர் தகவல்

பி.ஆர்க்., படிப்புக்கு, அடுத்த கல்வியாண்டு முதல், இருமுறை, 'நேட்டா' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.அகில இந்திய கட்டடக்கலை கவுன்சில் தலைவர் விஜய்கார்க், நிருபர்களிடம் கூறியதாவது:ஐந்தாண்டு, பி.ஆர்க்., படிப்புக்கு, நேட்டா என்ற 'நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் பார் ஆர்கிடெக்சர்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்பட்டு வந்த நுழைவு தேர்வு, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், இருமுறை நடத்தப்படுகிறது.பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில், குறைந்தபட்சமாக தலா, 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இத்தேர்வுக்கு தகுதியானவர்கள். 'ஆப்டிடியூட்' மற்றும், 'டிராயிங்' தேர்வு என, மொத்தம் மூன்று மணி நேரம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்களது Mobile Number மற்றும் IP Address பதிவு செய்யப்பட்டுவிட்டது,. எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் ஏதாவது ஒன்றில் இணைந்தால் மட்டுமே அனைத்து பதிவுகளையும் DOWNLOAD செய்யமுடியும்.

vinotha

About vinotha -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment