Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 05.10.2018 ) விடுமுறை அறிவிப்பு!
தொடர் மழை காரணமாக
* நெல்லை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
0 Comments
Thanks for your comment