சர்வதேச அளவில், மதிப்புமிக்ககல்வி நிறுவனமான, அமெரிக்காவின் ஹார்வர்டுபல்கலையில், இளங்கலை பிரிவுமாணவர் சங்க தேர்தல், சமீபத்தில்நடந்தது. இதில், இந்தியவம்சாவளியை சேர்ந்த, ஸ்ருதிபழனியப்பன், 20, தலைவர் பதவிக்குபோட்டியிட்டார். இவர், 42 சதவீதஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார்.
இவரது பெற்றோர், தமிழகத்தின் சென்னையைச்சேர்ந்தவர்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த, ஜூலியா ஹியூஸா, 20, துணைதலைவராக, தேர்தெடுக்கப்பட்டார்.

0 تعليقات
Thanks for your comment