tnpsc rrb exam current affairs daily 3/9/2019

tnpsc rrb exam current affairs daily 3/9/2019

Current Affairs 2019, Current Affairs in tamil, current affairs daily


1. உலகிலேயே ஹெச்.ஐ.வி வைரஸ் குணமான 2வது நபர் பிரிட்டனை சேர்ந்த இந்நபரை ‘தி லண்டன் பேசண்ட்’ ஆவார்

2. ஐ.நா. நல்லெண்ண தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் -அமெரிக்கா வாழ் இந்தியரான பத்ம லெஷ்மி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் யு.என்.டி.பி. எனப்படும் ஐ.நா. மேம்பாட்டு திட்ட நல்லெண்ண தூதராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பத்ம லெஷ்மி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

3. அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்க தடை

4. பாக்.பார்லிமென்டில் முதல் ஹிந்து பெண் எம்.பி.,கிருஷ்ண குமாரி கோல்ஹி, 39, என்ற தலித் பெண்  உரை.

5. நிதித்துறை செயலராக சுபாஷ் நியமனம் -நிதித்துறை செயலராக, பொருளாதாரங்கள் விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க்கை, 58, நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

6. மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த மினி வாசுதேவன் என்பவருக்கு, நாரி சக்தி புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

More Current Affairs And GK Click Here
Post Navi

Post a Comment

0 Comments