current affairs and gk daily 11-1-2020
4. அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது, ஷிவாஞ்சினி கோகைகன் 12 வயது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்தது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3.2018 ல் மாநில வாரியாக மாணவர்களின் தற்கொலையை பொருத்தவரை மஹாராஷ்டிரா (1448) முதலிடத்திலும், தமிழகம் (953) 2வது இடத்திலும் உள்ளன. ம.பி.,(862) 3வது இடத்திலும், கர்நாடகா (755) 4வது இடத்திலும், மேற்குவங்கம் (609) 5வது இடத்திலும் உள்ளன. 2014 முதல் 2018 வரை இந்த 5 மாநிலங்களுடன் சத்தீஸ்கரும் மாணவர்கள் தற்கொலை அதிகம் உள்ள மாநிலங்களில் இணைந்துள்ளது.
2. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி, மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.
1. நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் பலமாக உள்ளது. எந்தவிதமான போருக்கும் ராணுவம் தயாராக உள்ளதாகவும் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

0 Comments
Thanks for your comment