current affairs and gk daily 2-01-2020
1. என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது, எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
2.முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற உள்ளார்.இந்திய அணி முன்னாள் கேப்டன், துவக்க வீரர் ஸ்ரீகாந்த் 60. தமிழகத்தை சேர்ந்தவர். 1980களில் துணிச்சலான ஆட்டத்தால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 1983 உலக கோப்பை தொடரில் விண்டீசிற்கு எதிரான பைனலில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த் (57 பந்தில் 38 ரன்கள்) தான். இது இந்திய அணி முதன் முதலில் உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
3.திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (ஜன.,6) ம் தேதி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

Post a Comment
Thanks for your comment