current affairs and gk daily 21-1-2020



6. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8ந்தேதி சனிக்கிழமை அன்று புஷ்பயர் பேஷ் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.

இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுகின்றனர்.  இந்த போட்டியில் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

5. வாடிக்கையாளர்களுக்கு வீட்டை ஒப்படைக்காத கட்டுமான அதிபர் 18 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

4. சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.


3. பிரபல இந்தி நடிகை திஷா பதானி, சமையற் கலைஞர் சஞ்சீவ் கபூர் ஆகியோர், வாஷிங்டன் ஆப்பிளுக்கான விளம்பர துாதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


2. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.


1. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகர்- கார்டூம்

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post