current affairs and gk daily 24-1-2020
tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

3.
இந்திய அணுசக்தியின் தந்தை"... அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மூலகாரணம் "ஹோமி பாபா
2. முதல் 'டுவென்டி-20' போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
1. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதன் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாப்டே பேசுகையில், அதிகப்படியான வரி என்பது, மக்கள் மீது விதிக்கப்படும் சமூக அநீதியின் ஒரு வடிவமாகும். வரி ஏய்ப்பு மூலம், குடிமக்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படும் போது, அதிகமாக வரி என்பதும், அரசின் சமூக அநீதிக்கு காரணமாகிறது.

0 Comments
Thanks for your comment