current affairs and gk daily 27-1-2020
tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

5. உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் (41) தனது மகளுடன் பலியான சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
4. சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், கடும் எதிர்ப்பை காட்டவும் இஸ்லாமிய பழமைவாதிகள் நடத்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ( BFI )என்ற அமைப்பு ரூ. 120 கோடியை செலவழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
3.மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீரில் 370 பிரிவு ரத்து உள்ளிட்டவைகளுக்கு எதிராக ஐரோப்பா யூனியன் நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2. எப்போதும் பாகிஸ்தானை பற்றி மட்டுமே பேசும் பாஜ., பாகிஸ்தானின் விளம்பர தூதராக செயல்பட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
1. நூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் நம்பிக்கை
0 Comments
Thanks for your comment