current affairs and gk daily 3-01-2020
1. ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன்,
2.உலகளவில் தாது நச்சுக்களில் காரீயம் (Pb) நோயை விளைவிக்கும் ஒரு பல்முறை நச்சாகும்.
3.பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதியவர் - கல்கி
4.74 கி.கி., பிரிவில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் -மல்யுத்தம்
5.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கான்சாபுரத்தை சேர்ந்த, சரஸ்வதி, 50, ஊராட்சியில் துப்புரவு ஊழியராக இருந்தார். 2016ல், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, பணியில் இருந்து விலகி, ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு செய்தார். தற்போது நடந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஒன்பது பேர் போட்டியிட்ட நிலையில், சரஸ்வதி, 1,113 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார்.

6.இந்த புத்தாண்டு அன்று, வாட்ஸ் ஆப் மொபைல் போன், 'ஆப்' மூலம், 10 ஆயிரம் கோடி செய்திகள், தகவல்கள், படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத மிகப் பெரிய சாதனை என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
7.அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, செவ்வாய் கோளுக்கு அனுப்பவுள்ள 'மார்ஸ் 2020' ஊர்தியை அண்மையில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.ஒரு செவ்வாய் நாளில் (24 மணி 37 நிமிடங்கள்) மார்ஸ் 2020 ஊர்தியால் 200 மீட்டர் தொலைவு பயணிக்கும்.
8. எனது வெற்றி நிறைய இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்கும் - கோனெரு ஹம்பி
ரஷியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஆந்திராவை சேர்ந்த கோனெரு ஹம்பி பட்டம் வென்று அசத்தினார்.
9.இந்திய ஆக்கி அணியின் பின்கள வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
9.இந்திய ஆக்கி அணியின் பின்கள வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
0 تعليقات
Thanks for your comment