current affairs and gk daily 5-1-2020
1. 2020 ம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,06) காலை துவங்கியது.
2.ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. ரூ.563.30 கோடியில் மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக மத்திய அரசு அனுப்பி உள்ளது.
3. அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது
4. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ஈரான் ரூ.576 கோடி பரிசு அறிவித்து உள்ளது.
0 تعليقات
Thanks for your comment