current affairs and gk daily 7-1-2020
1. வாரத்தில் 4 நாட்கள், 6 மணிநேர வேலை- பின்லாந்து நாட்டில் சலுகை
2. அபுதாபியில் எந்த மதத்தை அவமதித்தாலும் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1.95 கோடி அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் மாணவர்கள் மீது நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரை பார்த்து சகித்து கொள்ள முடியாது என ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பு பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளது
4. பிரதமர் மோடி அரசின் கீழ் இந்தியாவில் சுற்றுலா இது வரை இல்லாத முன்னேற்றம் கண்டுள்ளது. சுற்றுலா மற்றும் சுற்றுலா போட்டித்திறனில் இந்தியா 2013 இல் 65 வது இடத்திலிருந்தது. தற்போது 2019 இல் 34 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.96.69 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர், அந்நிய செலாவணி வருமானம் ரூ .1.88 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

0 تعليقات
Thanks for your comment