TET தகுதி தேர்வு தேதி அறிவிப்பு 2020

TET தகுதி தேர்வு தேதி அறிவிப்பு 2020

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதி தேர்வு JUNE 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே விண்ணப்பப் பதிவு நடைபெற்றுள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 60 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மே 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments