current affairs daily 19-2-2020 - tnpsc group-1 exams
tnpsc current affairs and gk daily 19-2-2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil
9. கடந்த 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளிய இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை மையமாக கொண்ட வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ என்ற அமைப்பு, பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
8. 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசுகள் இயற்றிய தீர்மானங்களைக் குப்பையில்தான் போட வேண்டும்' என, மாநிலங்களவை உறுப்பினரும், பா.ஜ., தேசியச் செய்தித் தொடர்பாளருமான நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
7. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் திறைமையை போற்றும் விதமாக இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் என்ற நிறுவனத்திற்கு மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6. மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இங்கிலாந்து எம்.பி டெபி ஆப்ரகாமுக்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்ததை இந்தியா உறுதி செய்துள்ளது.
5. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன்
கடந்த 2019 மார்ச் நிலவரப்படி இந்தியாவுக்கு ஐ.நா. 270 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலுவைதான் அதிகம்.
4. ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
3. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2. டிரம்ப், தன் மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதையொட்டி, அந்நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

0 Comments
Thanks for your comment