இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி

அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி ஆகியவற்றுடன் உன்னதமான கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி., டில்லி வளர்ந்துள்ளது. கடந்த1961ம் ஆண்டில் பொறியியல் கல்லூரியாக துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் 1963ம் ஆண்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்விநிறுவனமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறிவிக்கப்பட்டது.
இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் (பவர்)
இன்ஜினியரிங் பிசிக்ஸ்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
புரொடக்சன் மற்றும் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
பி.டெக்., - எம்.டெக்., ( டியூயல் டிகிரி):பி.டெக்.- எம்.டெக்., பயோகெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி
பி.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., பிராசஸ் இன்ஜினியரிங் மற்றும் டிசைன்
பி.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., கம்ப்யூட்டர் அப்ளீகேஷன்ஸ் இன் கெமிக்கல் இன்ஜினியரிங்
பி.டெக். - எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
பி.டெக்.,எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி
முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
ரேடியோ பிரீகுவென்சி டிசைன் மற்றும் டெக்னாலஜி
பிராசஸ் இன்ஜினியரிங் மற்றும் டிசைன்
அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை:இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ்
டிசைன் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங் துறை:
ஜியோடெக்னிக்கல் மற்றும் ஜியோஎன்விரான்மென்டல் இன்ஜினியரிங்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்
வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியரிங்
ராக் இன்ஜினியரிங் மற்றும் அன்டர்கிரவுன்ட் ஸ்டரச்சர்
கன்ஸ்டரக்சன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்

இயற்பியல் துறை:அப்ளைடு ஆப்டிக்ஸ்
சாலிட் ஸ்டேட் மெட்டீரியல்ஸ்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறை:பைபர் சயின்ஸ் மெட்டீரியல்ஸ்
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் டெக்னாலஜி
கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன்
இன்டெக்ரேட்டர்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்டிரிக்கல் மிஷின்ஸ் மற்றும் டிரைவ்ஸ்
பவர் சிஸ்டம்ஸ்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:தெர்மல் இன்ஜினியரிங்
புரொடக்சன் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
டிசைன் ஆப் மெக்கானிக்கல் எக்யூப்மென்ட்
எம்.டெக்.,  (இன்டர்டிசிப்ளினரி):கம்ப்யூட்டர் அபளிகேஷன்ஸ்
இன்டஸ்டிரியல் டிரைபோலோஜி மற்றும் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி
ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
பவர் ஜெனரேஷன் டெக்னாலஜி
பாலிமர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
வி.எல்.எஸ்.ஐ., டிசைன், டூல் மற்றும் டெக்னாலஜி
டெலிகம்யூனிகேஷன் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட்
எனர்ஜி ஸ்டடீஸ் துறை:எனர்ஜி ஸ்டடீஸ்
எனர்ஜி மற்றும் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட்
எம்.எஸ்.சி.,
வேதியியல்
கணிதம்
இயற்பியல்
எம்.பி.ஏ.,
மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் (முழு நேரம்)
டெக்னாலஜி மேனேஜ்மென்ட் (பகுதி நேரம்)
எம்.பி.ஏ., (டெலிகாம் சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட் முக்கியத்துவத்துடன்)
இன்டெக்ரேட்டர்டு டிகிரி:எம்.டெக்., மேத்மேடிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங்
எம்.எஸ்., ஆராய்ச்சி (2 ஆண்டுகள்):அப்ளைடு மெக்கானிக்ஸ்
பயோகெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
கட்டண விபரம்:ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.2,500
செமஸ்டர் கட்டணம்: ரூ.15,535
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.4,000
மொத்த கட்டணம்: ரூ.22,035
தொடர்புகொள்ள:இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
ஹாஷ் காஸ், டில்லி 110 016
தொலைபேசி: +91 11 26591718, +91 11 26591725
பேக்ஸ்: +91 11 26597114
வெப்சைட்:www.iitd.acin

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post