Jan 24, 2018

TAX Calculator 1.2 - Best Android App For Incomt TAX Calculation Form Preparation

TAX Calculator 1.2 - Best Android App For Incomt TAX Calculation Form Preparation


TAX Calculator - App ன் சிறப்பம்சங்கள்.


மிக எளிதானது, மிக விரைவானது.
அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது.
நான்கு பக்க A4 Size படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது.
GPF Deduction Amount - Monthly Subscription மட்டும் Entry செய்தால் போதும். CPS Deduction Amount - Monthly Subscription - Entry செய்ய தேவை இல்லை.
Our New Version 1.2 - "Tax Calculator" Android App தானாகவே CPS Deduction Amount - Monthly Subscription ஐ கணக்கிட்டு காட்டும்.
படிவங்களை மிக எளிதாக Email, Whatsapp மூலமாக Share செய்ய இயலும்.
அனைத்து ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய பயனுள்ள Android App.
இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும் Offline Android App.
Now Available in Google Play Store.
Click Here For Download
Previous Post
Next Post

post written by:

0 comments:

Thanks for your comment