Feb 27, 2018

REMO RK

காமராஜ் பல்கலையில் அட்மிஷன் அறிவிப்பு 2018

காமராஜ் பல்கலையில் அட்மிஷன் அறிவிப்பு



மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், இரண்டு ஆண்டு முழுநேர முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்(Courses)
எம்.எஸ்சி.,-கணிதம் / இயற்பியல்/ வேதியியல் / புவியியல் / கணினி அறிவியல் / சுற்றுச்சூழல் அறிவியல் / எர்த் ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோ இன்பர்மேஷன் டெக்னாலஜி / கம்ப்யூடேஷனல் பயோலஜி / பயோடெக்னாலஜி.

எம்.ஏ.,-தமிழ் / ஆங்கிலம் /மொழியியல்/ மலையாளம் / தெலுங்கு /கன்னடம்/ சமஸ்கிருதம் /பிரஞ்ச் / பொருளியல் / அரசியல் அறிவியல்/சமூகவியல்/ தத்துவவியல் / வரலாறு.

மேலும், எம்.பி.எட்., எம்.எட்., எம்.காம்., எம்.எல்.ஐ.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் பல்வேறு படிப்புகள்.

தகுதி மற்றும் சேர்க்கை: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சில படிப்புகளுக்கு துறை சார்ந்த பட்டப்படிப்பும், குறிப்பிட்ட மதிப்பெண்களும் அவசியம். மேலும், சில குறிப்பிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

விபரங்களுக்கு: http://mkuniversity.org/ உங்களது Mobile Number மற்றும் IP Address பதிவு செய்யப்பட்டுவிட்டது,. எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் ஏதாவது ஒன்றில் இணைந்தால் மட்டுமே அனைத்து பதிவுகளையும் DOWNLOAD செய்யமுடியும்.

REMO RK

About REMO RK -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment