May 6ல் NEET Exam
தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் March 9 வரை Online மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் March 10.
NEET Entrance exam -க்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் CBSE., இணையதளம் முடங்கியது.
0 تعليقات
Thanks for your comment