முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டு செப்.,16ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மறு தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல்வாரம் தேர்வு நடக்கும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 تعليقات
Thanks for your comment