Mar 4, 2018

renjini selvi

சுற்றுலாத்துறை படிப்புகள்

சுற்றுலாத்துறை படிப்புகள்

குவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.டி.டி.எம்.,) கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படிப்புகள்: பி.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல், எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்
சேர்க்கை முறை: ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி., / மேட் /  கேட் / சிமேட் /  சேட்/  ஜிமேட்/  ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15
விபரங்களுக்கு: www.iittm.ac.in

renjini selvi

About renjini selvi -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment