பொது அறிவு -ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர் யார்?
சசி செல்லையா
ஆஸ்திரேலிய சமையல் கலைஞர்களுக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சசி செல்லையா. மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், சிங்கப்பூரில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். போலீசில் பல பதவிகளை வகித்துள்ள அவர், மகளிர் சிறையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் கலைஞர்களுக்கான ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018 ல் போட்டியில் கலந்து கொண்ட சசி செல்லையா , இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, பரிசு தொகையான ரூ.17 கோடியே ஒரு லட்சத்தை தட்டி சென்றார்.
0 Comments
Thanks for your comment