பி.காம்., -அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ்

அக்கவுன்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் நிதி பரிமாற்றங்களைச் சேகரித்துப் பதிவு செய்வது ஆகும். அவற்றை அறிக்கையிட்டு விளக்குவதன் மூலம், தவறுகளைக் குறைத்து, சொத்துக்களைப் பாதுகாக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் முடிகிறது. இது தொடர்பான முறையான கல்வியை வழங்குவது தான் அக்கவுன்டிங் - பைனான்ஸ் என்ற பாடத் திட்டமாகும். படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.

List of Colleges


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post