தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!




*தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ. 5ம் தேதி அரசு விடுமுறை.

*தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை.

*அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 10ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post