அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா?

அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா?




அனைவருக்கும் வணக்கம்,

இத்தகவல்களை இந்த மாத 29 க்குள்  எங்களுக்கு கிடைக்கும் படியாகவும் நிரப்பி அனுப்பும். கூகுள் பார்ம் இங்கு பகிரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க ஒவ்வொருவரும்  இதில் பணியேற்க ,விவரங்களைப் பெற்றுத் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் தளவாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்று வழங்க இயலும்.

நன்றி!

இப்படிக்கு
Dr வசந்திதேவி (தலைவர் )
JK (செயலர் )
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்
Post Navi

Post a Comment

0 Comments