Flash News : தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment